Skip to main content

Posts

Featured

சிலேட்டுக்குச்சி தொடர் -6 எங்க சார் தான் ஹீரோ: *********************** ****** -சக.முத்துக்கண்ணன் பன்னீர்சார் தான் என்னோட ரோல் மாடல். அவரை ஆறாம் வகுப்பில் பார்த்த போதே நானும் இப்படியொரு வாத்தியாராகனும் என ஆசைப்பட்டிருந்தேன். அவர் தோற்றமே பிடித்திருந்தது. ஒல்லியான தேகம், சின்ன மீசை அப்டியே ஒரு பன்னண்டாப்பு அண்ணன்  வகுப்பெடுக்க வந்தது போல இருந்தது.  முழு மனிதனுக்கான தோற்றமே குழந்தைகளைப் பயமுறுத்திவிடுவதாக ஊகிக்கிறேன்.  சின்னப்பையன் போன்றதொரு தோற்றம்தான்,  முதலில் நம்மை புரிந்து கொள்வார் என நம்ப வைக்கிறது. பன்னீர் சார் இருபது வயதில்  வேலைக்கு வந்திருந்தார். அவரோட முதல் செட் நாங்க தான். வந்த ரெண்டாவது நாள் வகுப்புக்கு கித்தார் எடுத்து வந்திருந்தார். அதை இசைத்த படியே ஒரு பாட்டு பாடினார். அது ஒரு இங்கிலீஸ் பாட்டு. ஒண்ணுமே புரியவில்லை. இருந்தாலும் பிடித்திருந்தது. பாடப் பாட நாங்களும் பாடினோம் . ரெண்டாவது நாள் நாங்களாகவே பாடிப் பழகியிருந்தோம். மூன்றாவது நாள்  இங்கிலீஸ் புக்கை அவர் திறக்கச் சொல்லும் போது தான் தெரியும்  'தி சோல்ஜர்ஸ்' எனும் போயம் அது. அதன் பிறகு அந்த போயத்தை நடத்த

Latest posts

பீகாருக்கு போலாமா சார்..

நோன்புக்கஞ்சி பாத்திரத்தில் ஊரும் பிள்ளையார் எறும்புகள்.

ஆசிரியர் தின வாழ்த்துகளும், நன்றிகளும்.. .

மாமாவின் சாயலில். . .

அரசுபள்ளியே சீர் செய்யும்

பாடத்திட்டங்களைத் தாண்டி. . .