அரசுபள்ளியே சீர் செய்யும்


ஒரு ஆசிரியன்
மாணவர்களுக்கு
போதிப்பதை விட
அவர்தம் பெற்றோரோடு கலந்தாலோசிக்கிற
 நிமிடங்கள் அர்த்தம் பொதிந்தவை.

மாற்றங்களுக்கான சரியான அணுகுமுறை.

இரண்டாவது பெற்றோராய்
தன்னை  முன்னிருத்திக்கொள்ளும் அத்தருணத்தில் தான்
இருபுறமும் நம்பிக்கை பிறக்கிறது.

அரசு பள்ளிகளில் இது
பதிவிடவும், தொடர்ந்து நிகழ்த்தப்படவும்  வேண்டிய காலகட்டத்திலிருக்கிறோம்.

கல்வி ஒன்றே நம்வாழ்வை
நேர் செய்யும்
அதை அரசுப்பள்ளிகளே
 சீர்செய்யும்.

அப்பள்ளிகளுக்கு முன்னுதாரணமாய் இனி விக்கிரமங்கலம் பள்ளி திகழும்.

:சக.ஆசிரியன்
விக்கிரமங்கலம்.

Comments

Popular Posts